பூச்சிக்கு பயிர்ல என்ன வேலை, எப்படி பூச்சிய தடுக்கலாம்?
நெல் சாகுபடி செய்யும் போது ஏற்படும் பூச்சி தொல்லைகளுக்காக நாம் பயன்படுத்தும் ரசாயன உரங்களால் உண்ணும் உணவு விஷமாகிறது, மண் வளம் குறைந்து மகசூலும் நாளடைவில் குறைகிறது. இதனால் விவசாயி லாபம் எடுக்க முடியாமல் விவசாயத்தை விட்டு விடும் நிலை ஏற்படுகிறது. ஆனால் இயற்கையாக ரசாயனம் உரம் பயன்படுத்தாமல் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்தாலும் பூச்சிகளை எளிமையாக கட்டுபடுத்த பாரத பாரம்பரிய நெல் திருவிழாவில் நமது விவசாயிகளுக்கு பூச்சியியல் வல்லுநர் திரு. நீ.செல்வம் அவர்கள் வழிகாட்டினார். அதன் முதல் பாகத்தை காணொளியில் இங்கே காணலாம்.
ஈஷா மண் காப்போம்
தொடர்புக்கு
83000 93777
#SaveSoil | #NaturalFarming |#insects | #intercrop | #fertilizer | #pesticides | #pestcontrol | #பூச்சிசெல்வம் | #இயற்கைவிவசாயம் | #விவசாயம்
Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest Youtube Tamil videos:
https://www.youtube.com/channel/UCtYfGsDUcFjnREwJFaj6awQ
Like us on the Facebook page:
https://www.facebook.com/CauveryKookuralMannKappom