#சிந்தைமகிழசிவபுராணம் #சிவாக்கரதேசிகசுவாமிகள் #பக்திTV
தருமமிகு சென்னை சிவலோகத் திருமடத்தின் சார்பாக சென்னை அசோக்நகர் காவலர் பயிற்சி பள்ளியில் 25.12.2019 அன்று நடைபெற்ற பொன்னம்பலத்தான் திருவடிக்கு பொன்னேட்டில் திருவாசகம் வழங்கிய நிகழ்ச்சியில் தவத்திரு.அரிகர தேசிக சுவாமிகள் சிந்தை மகிழ சிவபுராணம் என்ற தலைப்பில் பேசியது