கோவில்பட்டி ராமானுஜன் தொண்டர் குழாம் திருப்பாவை பாசுரம் 15ஆம் நாள். ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பஜனை மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் வேடமிட்ட குழந்தைகளுக்கும் அனைவருக்கும் நமது ஸ்ரீஉ.வே.பராசர பத்ரி நாராயண பட்டர் சுவாமியின் திருக்கரங்களால் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது
ஜெய் ஸ்ரீராம்