MENU

Fun & Interesting

ராஜயோகம் தரும் நீச வர்க்கோத்தமம் .

Kalukasalam S M 11,785 5 years ago
Video Not Working? Fix It Now

வர்க்கோத்தமம் என்பது ராசி சக்கரத்தின், நவாம்சம் சக்கிரத்திலும் ஒரு கிரகம் ஒரே ராசியில் அமைவது ஆகும். நீசம் பெற்ற கிரகம் நவாம்சத்திலும் அதே ராசியில் நீசம் பெற்று இருந்தால் அந்த அமைப்பு நீச வர்க்கோத்தமம் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ளது. இவ்வாறு நீச கிரகம் நவாம்சத்திலும் அதே ராசியில் நீசம் பெற்று இருந்தால் அது ராஜயோகம் தரும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ளது. இதை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன். S. M. KALUKASALAM. M A ( Astro ) , Astrologer & Consultant , Whatsapp - 9994388077

Comment