கனவுத் தோட்டத்தில் இருந்து மற்றும் ஒரு சிறப்பான அரிதான புதிய ரக காய்கறி அறிமுகம், அதன் விதைப்பு முதல் அறுவடை வரை. நீட்ட கோவக்காய் (கோவைக்காய்). இது ஒரு வெள்ளரி பிஞ்சு அளவில் வரும் ருசியான ஒரு கோவக்காய் ரகம். எளிதாக வளரும். விளைச்சலும் அள்ளிக் கொடுக்கும் ஒரு ரகம். இதன் விதைப்பு முதல் அறுவடை வரை ஒரு வீடியோ தொகுப்பை இதில் பார்க்கலாம்.
Introducing a rare and special variety of Ivy gourd. Almost size of small cucumber, this new variety is a special and tasty variety in Ivy gourd. Giving a video on how I grew it, starting from sowing till harvest.
#ivygourd #kovakaai #kovaikkaai #ivy #harvestvideo #vegetableharvesting #dreamgarden #thottamsiva #kanavuthottam