வீட்டுக்கு கதவு நிலைக்கு மரங்கள் வாங்கும்போது, கனஅடி எப்படி போடுறதுன்னு தெரியாதவங்க, ஆரம்பம் முதல் கடைசி வரை பாருங்க. அது சட்டமா இருந்தாலும் சரி, அறுக்காமல் முழு மரமாக இருந்தாலும் சரி, கனஅடி கணக்கிடும் முறை, மேலும் ஏற்கனவே கனஅடி கணக்கு தெரியும்னு நினைக்கிறவங்களுக்கும் மரத்தை பற்றிய செய்திகள் இருக்கு. அதனால் கண்டிப்பாக இந்த வீடியோவை முழுமையாக பாருங்க.