MENU

Fun & Interesting

வயதை வைத்தே துல்லியமாக பலன் கூறும் அற்புதம் வாடிக்கையாளரின் கேள்வி என்ன ஒரு நிமிடத்தில் சொல்ல

Jothida Siddhan 20,654 2 years ago
Video Not Working? Fix It Now

*வயதோட்டம் பற்றிய எனது உரை🌷* 👆 ஒருவரின் வயது ஓட்டத்தில் வைத்து அவரது கேள்வியை அறியலாம்🌷 அந்த வயதில் அவருக்கு நடக்க இருக்கும் சம்பவங்களை சொல்லலாம்🌷 திசா புத்தி கணிதங்கள் எதுவும் இல்லாமல் - ஜாதகர் வந்த நாளில் அவரின் வாழ்வியல் பலன்களை அப்படியே அருமையாக சொல்லலாம்🌷 கேட்டு பயன்பெறுங்கள் நண்பர்களே💥 ************************************ மற்றும் வயதோட்டம் பற்றிய நமது *5- நாள் ஜூம் வகுப்பின் மிக விரிவான வீடியோ ரெக்கார்டிங் பாடங்கள்+எழுத்து* பதிவுகள் *-௹.1400/-கட்டணத்தில் கிடைக்கும்* அதில் ஒருவருக்கு நிகழ்ச்சிகள்-சம்பவங்கள்- *எந்த வருடத்தில் எந்த மாதத்தில் நடக்கும் என்று* கூட கணிக்கும் உத்தி சொல்லப்பட்டுள்ளது💥🌷 அதன் முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது👇 ↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️ *ஆண்டவர் ஆஸ்ட்ரோ* *அகாடமி* 🌷 ************************************ *வயதோட்டம் - மாத ஓட்டம்* 🌷 ************************************* *ZOOM வகுப்பின்-* *5-நாள் வகுப்பின் வீடியோ* *ரெக்கார்டிங் - சில +எழுத்து பதிவுகள் கிடைக்கும்* *கட்டணம் ரூ.1400/-* ↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️ இந்த வகுப்பின் முக்கிய பகுதிகளான - *1 -ஜாதகம் பார்க்க வந்தவரின் தற்போது நடக்கும் வயதை- நாள்- மாதம் -உட்பட துல்லியமாக கணிதம் செய்யும் முறை* எழுத்து வடிவில்🌷 *2 - 12-லக்னங்களுக்கும் வயதோட்டம் கண்டுபிடிக்கும் அட்டவணை*_ புதிய தனித்தனியான *12 Tables* எழுத்து வடிவில் -🌷 *3 - பாவக அதிபதியை வைத்து ஒரு சம்பவம் எந்த வயதில் நடக்கும் என்ற -௹ல்ஸ் அடங்கிய பட்டியல்* மற்றும் *4* *-லக்னப்படி ஒரு சம்பவம் எந்த வயதில் நடக்கும் என்ற ௹ல்ஸ் அடங்கிய பட்டியல்* (இந்த இரண்டையும் வைத்து சரியாக சம்பவ கால நிர்ணயம் செய்யலாம்) *5. மூன்று பெரிய தலைவர்களின் வாழ்வில் சம்பவங்கள்-* *கலைஞர் - இந்திராகாந்தி அம்மையார் மற்றும் ஜெயலலிதா- அம்மையார் அவர்களின் ஜாதகங்களில்-* *வயதோட்டம் - மாதஓட்டம் ரூல்ஸ் படி நிகழ்ந்துள்ள சம்பவங்கள் பற்றிய ஆய்வு பட்டியல்கள் -* 👇 *நிகழ்வுகள்* *எந்தெந்த வயதோட்டத்தில் எந்த எந்த மாதத்தில் நிகழ்ந்தன -?* *அவை நமது வயதோட்டம் மாத ஓட்டம் வகுப்பு பாடங்களின் ரூல்ஸ்படிதான்* *நிகழ்ந்துள்ளன -* *என்பதை ஆய்வுசெய்த எழுத்துப்பூர்வமான - 3- பட்டியல்கள்* - ****************************************** *இவை அனைத்தும் எழுத்து வடிவில்-* கிடைக்கும் ****************************************** இந்த பட்டியல்களின்படி ஆய்வு செய்து - *வயதோட்டம் மாத ஓட்டம் கணிக்கும் திறமையைப் பெறலாம்* 🌷 *வயதோட்டம் மாத ஓட்டம் ரூல்ஸ் அனைத்தும் நமது மாணவர்களின்சொந்த வாழ்க்கை அனுபவங்களிலேயே- நிரூபித்துக் காட்டப்பட்டது🌷* இதை- மாணவர்கள் yes yes என்று சொல்லியதை வீடியோவில் நீங்களே பார்த்து ஆச்சரியப்பட்டுக்கொள்ளலாம்🌷 *இந்த 5- நாள் வகுப்பு ரெக்கார்டிங் கட்டணம் -* 👇 ********************₹₹ *1400/- ரூபாய்🌷* *********************₹₹ தேவைப்படுபவர்கள் கீழ்க்கண்டபடி தொடர்பு கொள்ளுங்கள்🌷 ↔️↔️🌷↔️↔️☀️☀️🌞🌞↔️ *கட்டணம் செலுத்தும்* *விபரம்* :👇 🙌🙌🙌🙌🙌🌞🌞🌞🌞 My Account Details Mentioned below. Name - TR.Gobalakrishnan Account No - 1282153000000822 Bank - Karur Vysya Bank Branch - Sambath Nagar Branch, Erode Ifsc Code - KVBL0001282 Google pay number - 9842737800 ↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️ அன்புடன் உங்கள் : *ஆண்டவர் ஆஸ்ட்ரோ அகாடமி நிறுவனர்* *ஜோதிட சித்தர் சென்னிமலை ஆண்டவரின் சீடர்* *ஈரோடு டிஆர் கோபு ஐயா*🌷 *9842737800* 🌷 *9384290800*🌷 ↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️

Comment