சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக உலக விடுதலைப் போராளிகள் என்ற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாட்டின் விடுதலைப் போராளிகள் பற்றி சுபவீ ஆற்றிய உரைத் தொகுப்பு