MENU

Fun & Interesting

கிரைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால் மட்டுமே பிற ஆவணங்களை பதிவு செய்ய முடியுமா? #High #Court

Video Not Working? Fix It Now

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். https://t.me/+jQEQ39921oIxMzVl தொடர்புக்கு :- ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 9360314094 சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை செல் - 9597813018, 8438863018 ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை செல் - 7299703493 Office Address : No 4 Main Road Annaya stores first floor Karpaga nagar Thirumangalam Madurai 15/87 arasalwar kovil keela street Opp of court Srivaikundam Thoothukudi District - 628601 ........................................................................ #Registration Act #Section 22 A of registration act #Rule 162 of registrating Standing Rules #sale agreement #sale deed #Article 226 constitution of India #writ petition #High court judgments #Tamil judgements Madras High Court Dated - 24. 01. 2021 W.P.No.15850 of 2021 JUSTICE G.K.ILANTHIRAIYAN S.Prakash Vs The District Registrar, Thirupur and others பதிவுச் சட்டம் பிரிவு 22 A மற்றும் பதிவு விதிகளின் விதி 162 ல் கூறப்பட்டுள்ள விஷயத்தில் மட்டுமே ஒரு ஆவணத்தை பதிவு செய்ய மறுக்க சார்பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது. மற்றபடி எந்தவொரு ஆவணத்தையும் கட்டாயமாக சார்பதிவாளர் பதிவு செய்ய வேண்டும். ஒரு கிரைய ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்காகவே உரிமையாளர் வேறு ஒரு நபருக்கு எழுதிக் கொடுக்கும் பத்திரத்தை பதிவு செய்ய முடியாது என்று சார்பதிவாளர் மறுப்பதற்கு சட்டத்தில் அதிகாரமில்லை என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Comment