MENU

Fun & Interesting

வீட்டிற்கு தேவையான பொருட்களை மாடி தோட்டத்தில் வளர்த்து பயன்படுத்தி வரும் பெண்மணி | Malarum Bhoomi

Makkal TV 984 6 hours ago
Video Not Working? Fix It Now

சென்னை அடுத்த மறைமலைநகரில் வசிக்கும் திவ்யா தான் சொந்த வீட்டில் 5 ஆண்டுகளாக மாடி தோட்டம் நடத்தி வருகிறார். மஞ்சள், மற்றும் பல வீட்டுக்கு தேவையான பொருட்களை மாடி தோட்டத்தில் வளர்த்து பயன்படுத்தி வரும் இவரின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை கேட்போம். #terracegarden #homegarden #makkaltv For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh Follow for more: Twitter : https://twitter.com/Makkaltv Facebook : https://bit.ly/2jZWSrV Website : http://www.Makkal.tv

Comment