விசுவாத்தால் இரட்சிப்பு என வேதம் சொல்லுகிறது. அந்த விசுவாசம் வர பிரசங்கம் அவசியம், ஆனால் பலர் இயேசுவை குறித்து கேள்விப்படாமலே மரித்துள்ளனர், அவர்களின் நிலை என்னவாக இருக்கும் என பலருக்கு சந்தேகம் இருக்கும், அதை இந்த வீடியோவில் விளக்க முயற்சித்துள்ளேன், கர்த்தர் புரிதலை தருவாராக ஆமென்.
சாலமன் திருப்பூர் | theosgospelhall
மனசாட்சி பிரமாணத்தால் பிறசமயத்தார் பரலோகம் செல்ல முடியுமா?
https://youtu.be/Y0Gc15H8-Ms
எது வல்லமையான ஊழியம்?
https://youtu.be/Rc9QZazGSNc
இதுவா ஆவிக்குரிய சபை?
https://youtu.be/9xRAaxC01mg
வசனங்களுக்கு என்னால் ஏன் கீழ்படிய முடியவில்லை
https://youtu.be/ZjrsxRrpwh8
சர்ப்பம் படைக்கப்பட்டபோது கால்களோடு படைக்கப்பட்டனவா?
https://youtu.be/VXarLlOOshM