தயவு செய்து அர்ச்சுனாவை வைத்தியசாலைக்கு அனுப்பி மூளையை பரிசோதியுங்கள்!
------------------------------------------------------------------------------------
#ramanathanarchchuna #anurakumaradissanayake #akd #npp #nppsrilanka #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
------------------------------------------------------------------------------------
இராமநாதன் அர்ச்சுனாவை வைத்தியசாலைக்கு சென்று மூளையை பரிசோதனை செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (10) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவித அடிப்படையும் தெரியாமல் முஸ்லிம் விவாக - விவகாரத்து தொடர்பில் பிழையான கருத்தை அர்ச்சுனா நாடாளுமன்றில் முன் வைத்துள்ளார்.
இந்த விடயமானது தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையிலேயே நாடாளுமன்ற உறுப்பினருக்கு மூளைக்கோளாறு இருக்கின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.
அர்ச்சுனாவிற்கு நாடாளுமன்றில் பேச்சுக்கள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasrinews/video?sub_confirmation=1
Facebook: https://www.facebook.com/tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.