அதிக சக்தி வாய்ந்த அற்புதமான அபூர்வ ஸ்லோகம்/வேலும் வேல்மாறலும் செய்த Miracle
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன்
என துளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே
திருத்தணிகையில் உயிர்களின் அக இருள் அகல ஞான சூரியனாகத் தோன்றி அருளும் ஒப்பற்றவனும், குறிஞ்சிக் கிழவனும், உயிருக்குயிராய் எனது உள்ளக் குகையில் உறைபவனும், கருணை உருக்கொண்டு ஆதிக்கு ஆதியாய் நிற்கும் முதல்வனுமான, திரோதான சக்தியாகிய மயிலைச் செலுத்தி நடத்தும் குகப்பெருமானின், ஞானமே உருக்கொண்ட திருவருட் சக்தியாகிய வேலே!
திரைக் கடலை உடைத்து நிறை புனற்கடிது குடித்துடையும்
உடைப்படைய அடைத்துதிரம் நிறைத்து விளை யாடும்
அலைகளை வீசுகின்ற கடலில் உடைப்பு உண்டு பண்ணியும், அதில் நிறைந்துள்ள நீரை விரைவில் உருஞ்சிப் பருகி, வெற்றிடமாய் இருந்த கடல் பரப்பில் அவுணர்களின் இரத்தத்தை நீருக்குப் பதிலாக நிரப்பி விளையாடி நிற்கும்
#murugan#velmaaral
#murugan
#murugantemple
#muruga
#murugansongs
#tuesday
#tuesdaymotivation
#viralvideo
#trending
#velmaral
#velmuruga
#வேல்வழிபாடு
#வேல்மாறல்
#devotionalsongs
#tuesdaymorning
#fridaykolam
#thirusenthoor
#palani
#palanimalai
For business queries contact
krajivasan@gmail.com