ஈஷா விவசாய இயக்கத்தின் வழிகாட்டுதலின் படி, விவசாய நிலங்களில் மரப் பயிர்களுக்கு இடையே கரும்பு, மஞ்சள், வாழை, சேனை கிழங்கு போன்ற பல்வேறு பண்ப் பயிர்களை விளைவிக்கிறார் கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியும் ஈஷா தன்னார்வலருமான திரு.செந்தில் அவர்கள். மேலும், தனது பண்ணையில் ஆடு, நாட்டு மாடு, கோழி வளர்ப்பின் மூலம் சிறப்பான லாபத்தை ஈட்டி வருகிறார். அவரது இந்த அனுபவப் பகிர்வின் மூலம், விவசாய நிலங்களில் மரங்கள் நடுவதால் மண் வளம் பெருகுவது மற்றும் குறைவான தண்ணீர் செலவில் வறட்சியைத் தாங்கி மகத்தான மகசூல் கிடைப்பதன் அறிவியலும் அனுபவமும் புரியவருகிறது.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #மரப்பயிர் | #பனப்பயிர் #ஈஷாவேளாண்காடுகள்திட்டம் | #ஈஷாமரம்சார்ந்தவிவசாயம்
இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: https://www.youtube.com/channel/UCtYfGsDUcFjnREwJFaj6awQ?sub_confirmation=1
Phone: 8300093777
Like us on Facebook page: https://www.facebook.com/IshaAgroMovement/