MENU

Fun & Interesting

இது வேற மாதிரி விவசாயம் ️‍🔥 இப்படி ஒரு பண்ணையை பார்த்திருக்க மாட்டீங்க | Biodigester

Pasumai Vikatan 6,451 7 months ago
Video Not Working? Fix It Now

#biodigester #organicfarming #pasumaivikatan திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள அஸ்கான் ஓடைப் பகுதியில் அமைந்துள்ளது இந்தப்பண்ணை. 40 ஏக்கரில் பரந்து விரிந்த நெல் வயல்... 17 ஏக்கரில் செழிப்பான தென்னை மரங்கள்... 30-க்கும் மேற்பட்ட மாடுகள்... 3 ஏக்கரில் பயோ டைஜஸ்டர் கரைசல் தயார் செய்வதற்கான கட்டமைப்புடன்கூடிய குட்டை, மழைநீர் சேகரிப்புக்கான குளங்கள், ஜீவாமிர்தம் தயார் செய்வதற்கான நவீன கிரைண்டர், தானியக் கிடங்கு மற்றும் பண்ணை வீடு எனக் காட்சியளிக்கும் இப்பண்ணையின் மொத்த பரப்பு 60 ஏக்கர். 7 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பிரபல ஆங்கில நாளிதழ் நிறுவனம் ஒன்றில், பிரின்டிங் அசிஸ்டென்ட் இன்ஜினீயராகப் பணியாற்றி வந்த குபேரன், வேலையை ராஜினாமா செய்துவிட்டு இயற்கை விவசாயம் செய்து வருகிறார். குபேரன் செல்போன்: 97518 53939 Video Credits: ### Reporter : K.Ramakrishnan Camera : M.Aravind Editor : Anush Video Producer: M.Punniyamoorthy Thumbnail Artist: Santhosh.C ### ================================= https://vikatanmobile.page.link/FarmVisit https://vikatanmobile.page.link/pasumai_vikatan 📲 Pasumai vikatan Facebook: https://bit.ly/3UzxiGV 📲Pasumai vikatan Twitter: https://bit.ly/3CbNruE 📲 Pasumai vikatan insta page: https://bit.ly/3ScteKU 📲 To Subscribe Vikatan Digital Magazine Subscription : https://bit.ly/3uEfyiY Vikatan App: http://bit.ly/2Sks6FG Subscribe Pasumai vikatan: https://bit.ly/3CamYh9 https://vikatanmobile.page.link/aval_... Our You Tube Channel's Link: Vikatan TV : https://www.youtube.com/c/vikatanwebtv Ananda Vikatan : https://www.youtube.com/c/AnandaVikatantv Sakthi Vikatan: https://www.youtube.com/c/SakthiVikatan Motor Vikatan: https://www.youtube.com/c/MotorVikatanMagazine Nanayam Vikatan: https://www.youtube.com/c/NanayamVikatanYT Aval Vikatan: https://www.youtube.com/c/AvalVikatanChannel cinema vikatan : https://www.youtube.com/c/cinemavikatan Time pass: https://www.youtube.com/channel/UC1UmWTqooh6jCIrNsRO-KSA News Sense: https://www.youtube.com/c/SudaSuda Vikatan News: https://www.youtube.com/channel/UCoj5F978Pb8zn3CHFrl1Znw Say Swag: https://www.youtube.com/c/SaySwag Say Swag Men : https://www.youtube.com/c/SaySwagMen Doctor Vikatan: https://www.youtube.com/c/DoctorVikatan ==================================== Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Comment