நோய்கள் பில்லி சூனியம் ஏவல் மந்திரவாதம் பேய்கள் விரட்டும் மிக்கேல் அதிதூதர் சங்காரமாலை. மிகவும் வல்லமையான செபம். இந்த செபத்தை தினமும் செபித்து வந்தால் அற்புதங்கள் காணலாம். Diseases Witchcraft Evil Witchcraft Exorcism through St.Michael the Archangel Litany. A very powerful prayer. If you recite this prayer daily, you will see miracles.
மிக்கேல் அதிதூதரை நோக்கி செபம்
அதிதூதரான புனித மிக்கேலே,
எங்கள் போராட்டத்தில் எங்களைக்காத்தருளும்.
பசாசின் வஞ்சக சூழ்ச்சிகளில் எங்கள் துணையாயிரும்.
தாழ்மையான எங்கள் மன்றாட்டைக்கேட்டு
இறைவன் பசாசைக்கண்டிப்பாராக!
நீரும், விண்ணகப்படையின் தலைவரே,
மக்களைக்கெடுக்க உலகில் சுற்றித்திரியும்
பேயையும் மற்ற கெட்ட அரூபிகளையும்
இறைவலிமையால் நரகத்தில் தள்ளுவீராக.
ஆமென்.
Prayer to St. Michael the Archangel
St. Michael the Archangel,
defend us in battle.
Be our defense against the wickedness and snares of the Devil.
May God rebuke him, we humbly pray,
and do thou,
O Prince of the heavenly hosts,
by the power of God,
thrust into hell Satan,
and all the evil spirits,
who prowl about the world
seeking the ruin of souls. Amen. .
இந்த செபத்தை below link-ல் சென்று பார்க்கவும்
https://www.mygreatmaster.com/st.micheal-prayer-book-tamil.pdf