கால்நடைகள் வளர்ப்பில் காடை வளர்ப்பும் மிக பிரபலமானது. அதிலும் குறைவான காடை வளர்த்து நல்ல வருமானம் பெறுவது சிறப்பு. இந்த பண்ணையாளர் தீவன செலவை குறைத்து நேரடியாக கறிக்கு விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார். இவரின் அனுபவமே இந்த காணொளி.
இவரின் முகவரி:
P.ஸ்டீபன், அடைக்கலபுரம் கிராமம், குல மாணிக்கம் (Po), அரியலூர் ( தாலுக்கா & மாவட்டம். pin - 621 722
Ph: 8248697976, 9790152910
#quailfarm #காடைவளர்ப்பு_காடை_கறி #kaadai_valarppu #gramavanam
கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100