MENU

Fun & Interesting

பல வருடங்களுக்கு முன்னே கண்டித்த புத்தூர் ஸ்வாமி!

Video Not Working? Fix It Now

பல வருடங்களுக்கு முன்னே கண்டித்த புத்தூர் ஸ்வாமி! ------------------------------------------------------------------------------------ ஶ்ரீ ராமபிரான் பிறந்த தேதியை கண்டுபிடித்தது இன்று முளைத்த தற்குறிகள் அல்ல. இதை போல பல தற்குறிகள் அவ்வப்பொழுது வந்து போய்க் கொண்டுதான் இருக்கின்றனர். இதை இன்றைக்கல்ல, என்றைக்கோ ஶ்ரீமான் வைகுந்தவாசி புத்தூர் ஸ்வாமி கண்டித்துள்ளார். அப்படிப்பட்ட ப்ராமாணிகரின் பேத்தியான ஶ்ரீமதி க்ருஷ்ண க்ருபாவின் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவருடைய முகநூல் பக்கம் இதோ https://www.facebook.com/kruparajagopalan.kruparajagopalan ஜெய் ஶ்ரீ ராமாநுஜா! ஜெய் ஶ்ரீ ராம்! ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா! ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Comment