நம்பாக்கம் அரியத்தூர் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதை அம்மனுக்கு தேர்த்திருவிழா
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் நம் பக்கம் அடுத்த அரியத்தூர் கிராமத்தில் வீற்றிருக்கும் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி இன்று ஏழாம்நாள் உபயதாரர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் விழாக் குழுவினர்கள் பக்தர்கள் கிராம பொதுமக்கள் சுற்றுப்புற கிராம மக்கள்என அனைவரும் ஒன்றுகூடி கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் தேர் புறப்பட்டது வீதி வீதியாக சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்கார்கள்இத் தேர்த் திருவிழாவில் வீதி எங்கும் தோரணங்கள் வாழைமரம் வானவேடிக்கை எனவெகு விமர்சையாக கொண்டாடப்பட்டன இந்தத் திருவிழாவின்போது பெண்கள் வண்ண வண்ண கோலமிட்டு அம்மனை வரவேற்றார்கள் இதில் கரக ஊர்வலம் மற்றும் திரௌபதைஅம்மன் மற்றும் தர்மராஜாதேர் வீதி உலாவின் போது பக்தர்கள் படையலிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினார்கள் பின்னர் படையலை பக்தர்களுக்கும் கிராம பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது இவ்விழாவில் கூழ்வார்த்தல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இவ்விழாவில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து சிறப்பித்தார்கள்