கரடிபுத்தூரில் அரசு நிலத்தில் மண் குவாரியை ரத்து செய்ய வலியுறுத்தி பொன்னேரியில் விசிக போராட்டம்
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கரடி புத்தூர் கிராமத்தில் அரசு நிலத்தில் மண் குவாரி உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி பொன்னேரியில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் போராட்டம்.
திரைப்பட இயக்குனர் கோபி நாயனார் பேச்சு.