பழையகோட்டையில் வாரம் வாரம் காங்கேயம் மாடுகளுக்கு என்றே தனி சந்தை நடைபெறுகிறது...ஒவ்வோரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை காங்கேயம் காளை மாடுகளுக்கு மட்டும் சந்தை நடைபெறும் அங்கு ரேக்ளா மாடு,உழவு மாடு, வண்டி மாடு,பொலி காளைகள், கன்றுக்குட்டிகள், காளை கன்று,செக்கு மாடு,ரேக்ளா வண்டிகள் போன்றவை விற்பனைக்கு வருகின்றது ... சினை இல்லாத மாட்டை சினை என்று சொல்லி இந்த வகையில் யாரும் விற்பனை செய்ய முடியாது மருத்துவரின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால் மருத்துவரை வைத்து பரிசோதித்த பின் மாடுகளை வாங்கலாம் .. இந்த சந்தையில் யாரும் ஏமாற்ற முடியாது ..
சந்தையில் நடைபெறும் நேரம் காலை ஆறு மணி முதல் மதியம் 2 மணி வரை ..நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் 9788999920
முகவரி
சிவபார்வதி மன்றாடியார் கல்லூரி அருகில், பழையகோட்டை, காங்கேயம், திருப்பூர் மாவட்டம்