தகடூர் புத்தகப் பேரவை | "தெய்வத்தால் ஆகாது எனினும்" பேரா.கரு.ஆறுமுகத்தமிழன் அவர்களின் சிறப்புரை.
#தருமபுரி புத்தக திருவிழா
தகடூர் புத்தகப் பேரவை ஆண்டுதோறும் தருமபுரியில் 10 நாட்கள் நடைபெறும் அறிவு திருவிழாவில் பல்வேறு ஆளுமைகள் பல்வேறு துறைகளில் சிறந்த சொற்பொழிவுகளை வழங்க
ஏற்பாடு செய்யப்படுகின்றது.
அது மட்டும் அல்லாமல் அறி(வு)முகம் என்ற புத்தகங்கள் பற்றிய தொடர் நிகழ்வுகளையும் மாதம் தோறும் நடத்தி வருகின்றது.
இந்த ஊரடங்கு காலத்தில் பெரிதினும் பெரிது கேள் என்ற நிகழ்வினை தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளைக் கொண்டு நடத்தி வருகின்றது.
இணையவழி நூல் அறிமுகத்ததை தொடந்து நடத்தி வருகின்றது.
எங்கள் காணொலி பக்கத்தை subscribe செய்து இணைந்திருங்கள்.
தருமபுரி மாவட்ட நிர்வாகம் தகடூர் புத்தகப் பேரவை பாரதி புத்தகாலயம் இணைந்து வழங்கும் 5 ஆண்டு புத்தகத் திருவிழா 2023. விழாவில் "தெய்வத்தால் ஆகாது எனினும்" பேரா.கரு.ஆறுமுகத்தமிழன் அவர்களின் சிறப்புரை.
#bookfair
#dharmapuri
#dhrmapuribookfair
#thagadoorpuththagaperavai
#ஆறுமுகத்தமிழன்
#arumugathtamilanspeech
#தகடூர்புத்தகப்பேரவை