MENU

Fun & Interesting

கெட்டவன் நல்லாதானே வாழுறான்! நல்லவனுக்கு முன்னேற்றமே இல்லையே ஏன்? என்று எண்ணுபவரா இதைப் பாருங்கள்

Athma Gnana Maiyam 981,816 5 years ago
Video Not Working? Fix It Now

பெரும்பாலானவர்களுக்கு இந்த எண்ணம் உள்ளது. உண்மையிலேயே இந்த எண்ணம் இல்லாதவர்கள் மிகக் குறைவு. இதற்கு காரணம் என்ன? இப்படி நடப்பதற்கு காரணம் என்ன? இதற்கு தீர்வே கிடையாதா? என்ன செய்தால் நமது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். இவை அனைத்தையும் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் உளவியல் ரீதியாக விளக்கம் அளித்துள்ளார். கேட்பதற்கு கசப்பாக இருந்தாலும் இந்த விளக்கம்தான் உண்மை. ஆகையால் அனைவரும் இந்த வீடியோவை பார்த்து பின்னர் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். - ஆத்ம ஞான மையம்

Comment