திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் திசை புத்தக நிலையத்தில் அவசியம் வாசிப்பு வட்டம் சார்பில் நடைபெற்ற புத்தகமும் வாசிப்பும் எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்று புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் குறித்தான பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். உரையாடலை தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நெறிப்படுத்த, இயக்குனர் வெற்றிமாறன் புத்தக வாசிப்பாளர்களுடன் கலந்துரையாடினார்.
Instagram : https://www.instagram.com/thisaibooks...
Facebook : https://www.facebook.com/ThisaiBookStore
Twitter : https://twitter.com/ThisaiBookStore
திசை புத்தக நிலையம்
5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
காமராஜர் அரங்கம் எதிரில்,
அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600086
www.thisaibookstore.com
தொடர்பு எண் : 98840 82823