இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரண்மனைகள் அந்தபுரத்தை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகக் கொண்டுள்ளன (உதாரணமாக, ஹம்பி மற்றும் மைசூர் அரண்மனை ). அரசர்களின் படுக்கையறையே அந்தப்பறம் ஆகும். மிகப் பெரிய நீச்சல் குளம் உள்ளிட்ட பல அறைகளை கொண்ட ஒரு மிகப்பெரிய பகுதியாகத்தான் அந்தப்புரம் இருக்கும். வெளிநபர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.