MENU

Fun & Interesting

”மிர்தாதின் புத்தகம்” எனும் பொக்கிஷம் - தினம் ஒரு புத்தகம் - Tamil Motivational Video

Vinoth Rajesh 49,792 lượt xem 6 years ago
Video Not Working? Fix It Now

ஜனவரி 18, 2022 முதல் முற்றிலும் மாறுபட்ட ரூபத்தில் புதிய பொலிவுடன் “அகம், அற்புதம்” மாதாந்திரி மல்டிமீடியா இணைய இதழாய் வெளிவருகிறது. ஸ்மார்ட்ஃபோன், டேப்லெட், லேப்டாப், கணினி எதில் வேண்டுமானாலும் ஒலி, ஒளி சிறப்புடன் கண்டு, கேட்டு, படித்து பயன்பெறலாம். உங்களுக்கான வெகுசிறப்பான சலுகையில் இன்றே பதிவு செய்திட கீழ்காணும் லின்கை கிளிக் செய்யுங்கள்.

http://emag.agamarputham.in


⭐️🔥Alpha at Omega FB Page : http://www.facebook.com/alphaatomega

⭐️🔥🔥🔥Join us at Agam Arputham FB Group : http://www.facebook.com/groups/agamarputham

இந்த சானலில்/வீடியோவில் சொல்லப்பட்டுள்ள புத்தகங்களை வாங்க :

http://www.alphaatomega.com/books


**********************************************

பல்லாயிரக்கணக்கோரின் வாழ்க்கையை மாற்றியமைத்த எமது "மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள்" புத்தகத்தை சிறப்பு சலுகையில் "மனம் விரும்பியதை உருவாக்குங்கள் சிறப்பு இலவச பயிற்சிப் புத்தகத்துடன் இன்றே கீழ்காணும் வலைதளத்தில் ஆர்டர் செய்து பெறுங்கள்

http://www.agamarputham.in/mvbookspl2021

**********************************************

இந்த சானலையும் ஆல்ஃபா அட் ஒமேகாவையும் ஆதரவு தந்து எமது செயல்பாடுகளை ஊக்கப்படுத்த விரும்புபவர்கள் கீழ்காணும் லின்கில் Contribute செய்யலாம்.

https://www.buymeacoffee.com/avr.thecreator

***********************************************


⭐️இந்த (அகம், அற்புதம்/ஆல்ஃபா அட் ஒமேகா) சானலில் வரும் அனைத்து வீடியோக்களும் எந்தவிதமான ஒளிவு மறைவு விற்பனையும் இல்லாமல் வெளிப்படையாக முழுமையாக உங்கள் வளர்ச்சிக்காக அளிக்கப்படுகிறது.

⭐️ஆகஸ்ட் 2, 2021ல் எமது நிறுவனர் தீர்மானத்தின் படி, கட்டண பயிற்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்தும் ஆன்லைனிலேயே, இங்கு யூட்யூபிலும் அகம்,அற்புதம் வலைதளத்திலும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த பதிவினால் நீங்கள் பயனடைந்து அதற்கு பதிலுபகாரமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று விருப்பப்படுகிறீர்கள் என்றால் கீழ்காண்பனவற்றில் இருந்து ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

🔅எமது புத்தகங்களை தங்கள் சொந்த உபயோகத்திற்காகவோ பிறருக்கு பரிசாகவோ நீங்கள் வாங்கலாம்.
🔅மகளிர் முன்னேற்ற திட்டத்தில் தயாரிக்கப்பட்ட எங்களது தயாரிப்புகளை எங்கள் வலைதளத்தில் வாங்கி உதவலாம்
🔅அகம், அற்புதம் மாதாந்திர சப்போர்ட் திட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் படியெடுத்து அதே நேரத்தில் எங்களது செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதரவாளராகலாம்.
🔅அகம், அற்புதம் இ-மாதாந்திரி சந்தா செலுத்தலாம்.

Comment