திருநாவுக்கரசர் விழா | "என்னை ஏதும் அறிந்திலேன்" | செந்தமிழரசு சிவகுமார் ஐயா | Bakthi டிவி
திருநாவுக்கரசர் விழா | "என்னை ஏதும் அறிந்திலேன்" | செந்தமிழரசு சிவகுமார் ஐயா | Bakthi டிவி
அப்பர் சுந்தரர் அறக்கட்டளை சார்பாக சென்னை மயிலாப்பூர் கோகலே சாஸ்திரி இன்ஸ்டிடியூட் அரங்கத்தில் நடைபெற்ற திருநாவுக்கரசர் விழாவில் "என்னை ஏதும் அறிந்திலேன்" என்ற தலைப்பில் செந்தமிழரசு சிவகுமார் ஐயா அவர்கள் ஆற்றிய உரைத்தொகுப்பு
#திருநாவுக்கரசர் #thirunavukarasar #appar #சிவகுமார்ஐயா #என்னைஏதும்அறிந்திலேன் #bakthitv #tamilbakthi #bakthitvtamil