எங்களின் புது வீட்டில் இன்றைய இரவு சமையல் / ஒரு ஜாலியான VILLAGE FAMILY NIGHT VLOG,
நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு [email protected] என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் [email protected] நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்