வீராணம் ஏரி மதகில் வெளியேறிய நீரில் பெரிய கெண்டை மீன்கள் | GIANT FISH CATCHING | LAKE FISHING
வீராணம் ஏரியின் மதகில் வெளியேறிய நீரில் பெரிய கெண்டை மீன்கள் பெருமளவில் திரண்டு வந்த அதிசயமான காட்சி! மீனவர்கள் வலையுடன் எவ்வாறு இந்த பெரிய மீன்களை திறமையாக பிடிக்கின்றார்கள் என்பதை காணுங்கள். கிராமத்து மீன் வேட்டையின் அற்புதமான தருணங்கள் மற்றும் பாரம்பரிய முறைபடி மீன் பிடிக்கும் மக்களின் முயற்சிகளை இங்கே பாருங்கள்