எந்த ராசிக்காரர்கள் ஆமை மோதிரம் அணிய வேண்டும், யார் அணியக்கூடாது?
#tortoisering#ஆமைமோதிரம்#dailyfacts#மோதிரம்#ring #spiritualbenefits #spiritualtips #பூஜையறைகுறிப்புகள் #ஆன்மீககுறிப்புகள் #alpjothidam
#tamilamutham #jothidam #tortoise #mahavishnu #turtlering #TURTLE RING #பாற்கடல் #ஆமை #நீர்ராசிகள் #கடகம் #விருச்சிகம் #மீனம்
ஆமை மோதிரம் – எந்த ராசியினர் அணியக்கூடாது ? | Benefits of Tortoise Ring | ஆமை மோதிரம் பயன்கள் | Ring | Tamil Amutham
நாம் வைத்துக் கொள்ளக் கூடிய ஆமைகளையும், சேர்க்க வேண்டிய உடைமைகளையும் இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் அளித்துள்ளார்.
ஆமை மோதிரம் யார் அணிந்தால் பணம் வந்துகொண்டே இருக்கும் | Tortoise ring attract money ancients secret
டார்டாய்ஸ் சில்வர் ரிங்:
ஆமை மோதிரம் நார்த் இண்டியன் செல்வதோடு இருக்கிறவங்க வியாபாரத் தில் இருக்குறவங்க தொடர்ந்து பணவரவு இருக்கிறவங்க நம்மளோட பத்து அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் கூர்மாவதாரதிற்கான அடையாளமான ஆமை மோதிரத்தை இடது கையில் போட்டிருப்பாங்க யாரொருவர் ஆமை மோதிரத்தைப் போட்டு இருக்கிறார்களோ அவங்க மனம் வந்து தெளிவான வழி முறையில் பணத்தை தேடி போகும் பணவரவை அவங்களுக்கு கொண்டு வரக்கூடிய சூழலை அவர்கள் இருக்கக்கூடிய இடத்திலேயே உருவாக்கிக் கொள்வார்கள்.