'கிப்ட் திலாப்பியா' குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சி பெற்று அறுவடைக்கு தயாராகும் மீன் | மலரும் பூமி
அசைவ உணவு மீன் ஒரு சிறந்த உணவு. ஜிலேபி என்னும் மீன் வகை மிகவும் ருசியாக இருக்கும். இந்த ஜிலேபி மீனை அறிவியல் முறைப்படி தரம் உயர்த்தி கிப்ட் திலாப்பியா என்னும் மீன் ரகத்தை உருவாக்கினார்கள். இந்த மீன் குறைந்த காலத்தின் விரைவாக வளர்ந்து அறுவடைக்கு தயாராகும். இந்த மீன் வளர்ப்பை பற்றி தெரிந்துகொள்ளுவோம் இன்றைய நிகழ்ச்சி மூலம்.
GiftTilapia ஜிலேபி FishCulture MalarumBhoomi