கோவில் மற்றும் தெய்வங்கள் மனிதர்கள் தொழில் செய்யும் இடம் தொழிற்சாலை வியாபார ஸ்தலம் போன்ற அனைத்து போடப்பட்டுள்ள மந்திர தரைக்கட்டுகளை உடைக்கக்கூடிய அற்புதமான கைமேல் பலனை தரக்கூடிய பத்ரகாளி தடை வெட்டு மந்திரம் அனைத்து விதமான தடைகளையும் மந்திர தடைகளையும் உடைக்க முடியும் மிகவும் சக்தி வாய்ந்த உக்கிர பூஜை இது மிகவும் கவனமாக செய்ய வேண்டிய பூஜை குருநாதரின் ஆலோசனை பற்றி பின் செய்யவும் நன்றி சிவாய நம