சுன்னத் வல் ஜமாத் கொள்கையை பின்பற்றியவர்கள் செத்து போவதும் இல்லை அவர்களின் உடல் இத்துப்போவதும் இல்லை.
குடுமி வைத்தால் இணைவைப்பு என்று கூறும் தப்லீக் தலைவர்களை பின்பற்றும் சகோதரர்கள் தங்களின் தாய்மார்களை தங்கைமார்களை மனைவிமார்களை முஷ்ரிக் என்று சொல்வார்களா? ஆண்களுக்கு ஷிர்க் வேறு ? பெண்களுக்கு ஷிர்க வேறையா?
Shaikh Jaleel Muhieddeen Qadiri Hadhrath
#bayan #tamilbayan #islamictamilbayan