ஐம்பொன் சிலைகளின் ரகசியம் | எப்படி உருவாகிறது ஐம்பொன் சிலை | Live Idol Making | Kannagi Statue
#bronzeidol #panchaloha #idolsecrets #secretidolmaking #aimponsilai #rajarajachola #cholabronze #swamimalai #kumbakonam #cauvery #ponninadhi #kannagi #religious #swamyidol
சோழர்களின் மிக முக்கியமான கலையான ஐம்பொன் சிலைகளின் ரகசியத்தை விவரிக்கிறது இந்த ஆவணப்படம் | ஐம்பொன் சிலை என்பது சோழர்களுக்கே உரிய தனித்துவமான சிற்பக்கலை. இக்கலையை இன்றும் பழமை மாறாமல் செய்யப்படுகிறது. தஞ்சை பெரிய கோவில் கட்ட புலம்பெயர்ந்து வந்த ஸ்தபதிகளால் இன்றும் சுவாமி மலையில் உருவாக்கப்படுகிறது. ஐம்பொன் சிலை உருவாக்கப்படும் ரகசியத்தை நேரடியாக களத்தில் இருந்து முழுவதுமாக ஆவணம் செய்து Spectrum தமிழ் குழு தங்களுக்கு வழங்குகின்றது
Welcome to Spectrum Tamil - Political | News Plus | Exclusive | Entertainment | Fact Check | History | Religious | Sports | International Affairs
Subscribe and stay tuned for the latest videos
For any business enquiries:
Email : spectrumtamizh@gmail.com
**********************