மதுரை மாவட்டம் குருவித்துறையில் அமைந்துள்ள அய்யன் கருப்பசாமி கோவிலில் மாசி பெரும் திருவிழா நடைபெற்றது அதில் கோடாங்கிகளின் அருள் ஆட்டம் நடைபெற்றது பக்தர்களுக்கு ஏராளமான கலந்துகொண்டு அருள்வாக்கு பெற்றனர்