MENU

Fun & Interesting

தோட்டடங்களுக்கான பெருவெள்ள தீர்வு..

Tamil Culture 1,511 lượt xem 5 days ago
Video Not Working? Fix It Now

பெருவெள்ளத் தீர்வு...
நகரங்களிலும் தோட்டங்களிலும் பெரு வெள்ளத்தின் போது பாதிப்பு ஏற்படாமல் வீடுகளையோ தோட்டங்களையோ காப்பாற்றும் வழிமுறை இருக்கிறதா....
தடுமாற்றமாய் தெரியும்...
தமிழர் வேளாண்மை ...
நடைபயிலத் துவங்கி ...
முயற்சியோடு முன்னேற்றத்தை நோக்கி...
இடம்...
மக்கா பள்ளிவாசல் ..
கடப்பாக்கம் அருகில்..
திரு முகமது அலி ஐயா...
தோட்டம் ...
17 2 2025

Comment