உலகப் புகழ்பெற்ற அந்தியூர் குருநாதசுவாமி திருக்கோவில் ஆடிப்பெருந்தேர் திருவிழா மற்றும் மாட்டு சந்தை 🐂 குதிரை சந்தை 🐎9-8-2023முதல்13-8-2023வரை நடைபெற அனைவரும் அருள்மிகு ஸ்ரீ குருநாதசுவாமி திருவருள் பெருக 🙏🌹அந்தியூர்,புதுப்பாளையம்ஈரோடு மாவட்டம்