என்னிடம் இருக்கும் பத்து வகையான கோழிகள்
https://youtu.be/qG831A07Rwc
இந்த வீடியோ பதிவில் கின்னி கோழி முட்டையை நாம் எப்படி அடை வைக்க வேண்டும் என்று தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.கின்னி கோழி என்பது நாட்டுக்கோழி வளர்ப்பு அவர்கள் அனைவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டும் எனில் கிண்ணிக்கோழி பாம்பு பூரான் இவற்றை அனைத்தையும் உண்டு நமக்கு ஒரு பாதுகாப்பை ஏற்படுத்தும். முக்கியமாக கிண்ணி கோழி எனது பண்ணைக்குள் பாம்புகள் வருவதை கட்டுபடுத்த நமக்கு பெரிதும் பயன்படும்.கின்னி கோழி அடை வைப்பதற்கு என்று ஒரு சில விதிமுறைகள் உண்டு அதாவது நாட்டுக்கோழி முட்டை போல் அல்லாமல் கின்னி கோழி முட்டைக்கு நாட்கள் வேறுபடும் கிண்ணி கோழி முட்டை பொறிக்க 30 நாட்கள் ஆகும் ஆனால் நாட்டுக்கோழி முட்டை பொறிக்க நமக்கு 21 நாட்கள் மட்டுமே ஆகும் எனவே நாம் நாட்டுக்கோழி முட்டையுடன் கின்னி கோழி முட்டையும் சேர்த்து அடை வைக்க கூடாது.