MENU

Fun & Interesting

வீட்டில் சுபிக்ஷம் பெருக இதை செய்யுங்க | லக்ஷ்மி கடாக்ஷம் நிறைய | செல்வம் பெருக

Sithar Yugam 150,382 4 years ago
Video Not Working? Fix It Now

வீட்டில் சுபிக்ஷம் உண்டாக ஸ்ரீ அக்னி ருத்ரன் ஜி சொல்லும் முறைய செய்து வந்தால் வீட்டில் சுபிக்ஷம் உண்டாகி லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும் . அருள் வாக்கு சித்தர் அக்னி ருத்திரன் குருஜி வலது கால் சாய் பாபா அபய குரு ஸ்தலம் 9600001732. Also Watch Our More Videos:- கணவன் மனைவி உறவு வலுப் பெற,அவர்கள் நெருங்கி உறவாட மன்மத முத்திரை பயிற்சி.இப்பயிர்ச்சியை தொடர்ந்து செய்து வர கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். https://youtu.be/V2s9AC1BIkI மன கஷ்டம் நீங்கி தெளிவு பெற,உடல் சுறுசுறுப்பாக மாற இந்த வர்மா முறையை தினமும் மூன்று நிமிடம் செய்து வாருங்கள்.வாழ்கை சந்தோஷமாக மாறும். https://youtu.be/pGn_WenVJ4s கெட்ட சக்திகள் ஏதும் நம்மை நெருங்காமலிருக்க Black Tourmaline என்னும் கல்லை உபயோகித்து வரலாம் ,அந்த கல்லை பல விதமான முறையில் உபயோகித்து கொள்ளலாம்.மலஐம் அந்த கல்லை கையில் போடும் Bracelet ஆகவும் பயன்ப்படுத்தலாம். https://youtu.be/-26ES0x3Luo குடும்பத்தில் ஏற்படும் முடிவில்லா பிரச்சனைகள் தீர எளிமையான டிப்ஸ். https://youtu.be/CEY6vmb5WIg பண வரவை சீராக்கவும் குடும்ப ஒற்றுமைக்கு வெள்ளி கிழமையில் தொட்டாசிணுங்கி மற்றும் துளசியை ஒன்றாக வைத்து வந்தால் பலன் கிடைக்கும். https://youtu.be/RTGm2WfqolA

Comment