MENU

Fun & Interesting

தினம் ஒரு துதி - செவ்வாய் கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதி

Athma Gnana Maiyam 214,080 2 years ago
Video Not Working? Fix It Now

தினம் ஒரு துதி - செவ்வாய் செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய் எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி! தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி! செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி கடன் தொல்லையில் இருந்து விடுபட ஒரே நாளில் 3 முக்கிய வழிபாடுகள்|Worship to come out from Debt burden https://youtu.be/F3hiQzSf37U வீட்டில் ராகு கால துர்க்கை பூஜை செய்ய வேண்டிய நாட்கள் & செய்யும் முறை | Rahu Kala Durgai puja @ home https://youtu.be/Cy3SZ5kPxKI தினம் ஒரு துதி - ஞாயிறு | கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதி https://youtu.be/RSarBcyQI54 தினம் ஒரு துதி - திங்கள் கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதி https://youtu.be/Vf7fzm0eKwo - ஆத்ம ஞான மையம்

Comment