MENU

Fun & Interesting

பம்பை பாடல் ஸ்ரீ பெரியாண்டச்சி மற்றும் அங்காளம்மன் அழைப்பு | Sri Angalamman Alaipu pambai padal

Video Not Working? Fix It Now

ஸ்ரீ பெரியாண்டச்சி மற்றும் அங்காளம்மனை 15 பம்பை கொண்டு அழைக்கும் பம்பை பாடல்.. பம்பைக்கு ஆடாத தெய்வங்களே இல்லை. பம்பை பாடல் கேட்க்கும் போதே உடம்பு சிலுக்கும். இந்த பம்பை பாடலை ஆவணம் படுத்தும் நோக்கமுடனும் அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இது பதிவு செய்யப்படுகிறது, சீரும் சிங்கம் பம்பை குழுவின் ஸ்ரீ பெரியாண்டச்சி மற்றும் அங்காளம்மனை அழைக்கும் ஆவேச பாடல் பகுதி 1..

Comment