நெய் மிளகாய், ஒவ்வொரு வீட்டுத் தோட்டம் நண்பர்களுக்கும் வளர்த்துப் பார்க்க ஆவலை தூண்டும் ஒரு மிளகாய் ரகம். மற்ற மிளகாய் ரகங்களை விட வளர்க்க கொஞ்சம் சவாலான செடியாகவே நெய் மிளகாய் இருக்கிறது. இந்த பட்டத்தில் நமத கனவுத் தோட்டத்தில் சிறப்பாக திட்டமிட்டு கொண்டு வந்த நெய் மிளகாய் வளர்ச்சி, விளைச்சல் பற்றி விரிவான ஒரு வீடியோ.
நெய் மிளகாய் வளர்ப்பதில் வரும் சவால்கள், அதை எப்படி சரி செய்வது என்கிற கூடுதல் டிப்ஸ் இந்த வீடியோல.
நெய் மிளகாய் விதை இன்னும் இரண்டு வாரத்தில் ரெடியாகும். விதை தேவைப்படும் நண்பர்கள் கீழே உள்ள Google Form ல உங்கள் விதை தேவைகளை submit பண்ணுங்க. ஒரு இரண்டு வாரம் கழித்து உங்களை தொடர்பு கொண்டு விதைகளை அனுப்ப ஆரம்பிக்கிறேன்.
நெய் மிளகாய் கூடவே கரி பதனே கத்தரி, கொடி தக்காளி மாதிரி மற்ற விதைகளும், லகடாங்க் மஞ்சள், மா இஞ்சி, விரலி மஞ்சள், மற்ற மஞ்சள் ரகங்களும் அனுப்பலாம். Google Form ல விவரம் இருக்கிறது. பார்த்து உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து submit பண்ணுங்க.
Google Form ல தமிழில் டைப் பண்ண வேண்டாம். WhatsApp நம்பர் கொடுங்க. WhatsApp இல்லாத நம்பர் கொடுக்க வேண்டாம்.
https://forms.gle/1VMiyryztBR67Uni8
Ghee Chilli is one of the favorite chilli plant for most of the home gardeners. Growing Ghee chilli plant is little challenging compared to other chilli varieties. Giving a complete growing video on Ghee Chilli about how I started and how I got a huge harvest from it. Tips also there on how to successfully grow Ghee Chilli plant in this video.
For seeds, Ghee Chilli seeds will be ready in another two weeks. Those who need seeds, please submit the details in the Google Form given below. After two weeks, will contact you and start sending the seeds.
Have other seeds also like Kari Badane Brinjal, Wine Tomato and other vegetable seeds. All Turmeric varieties also available including Lakadong Turmeric, Mango Ginger, Virali Manjal (normal cooking turmeric), Kasturi Turmeric. You can select your needed seeds and turmeric in google form and submit it.
Please don't type in Tamil font in Google form as it is not coming properly
https://forms.gle/1VMiyryztBR67Uni8
#Ghee_Chilli #Gheechilli #Chilli #chillichallenge #thottamsiva #kanavuthottam #dreamgarden