MENU

Fun & Interesting

இந்த மாதிரி மெது மெது இட்லி செஞ்சா சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க! | Mallika Badrinath | Poongaatru

Poongaatru 137,874 6 months ago
Video Not Working? Fix It Now

#idli #idlirecipe #idlimaking #softidli #idlisambar #tasty #tastyfoods #tastyrecipes #tasteofindia #easyrecipe #easyfood #easyrecipes #easycooking #healthyfood #healthyeating #healthyrecipes #foodlover #foodie #foodvlog #foodshorts #foodies #food #drvsnatarajan #poongaatru வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி மெது மெது இட்லி செய்வது எப்படி? என்பதை பற்றி இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார் சமையல் கலை நிபுணர் திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்கள். பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி! டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' YouTube சேனல். இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம். ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம். பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி! பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள். இனி எல்லாம் வசந்தமே! For Support Contact Geriatric Resource Centre No.14, 2nd floor, 29/2, Saena Circle, Duraisamy Road, T.nagar, Chennai – 600017 Landline : 044-48615866 | Mobile : 9994902173 Email: [email protected] Website: www.drvsngeriatricfoundation.com

Comment