இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவுடன் திரைப்படம், படைப்பு மற்றும் பிற | அவையம் வாசிப்பு வட்டம்
#thiagarajankumararaja | #superdeluxe | #aranyakandam | #Thisai
பிப்ரவரி 11, 2024 ஞாயிறு மாலை 6 மணி அன்று, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா அவர்களும் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் திரைப்படம், படைப்பு மற்றும் பிற - ஓர் உரையாடல் எனும் தலைப்பில் வாசகர்களுடன் உரையாடினார்கள். பரந்துபட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் நடந்த நீண்ட உரையாடலின் பகுதி ஒன்றிற்கான காணொளி உங்கள் பார்வைக்கு. வரும் நாட்களில் அடுத்தடுத்த பகுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும். பொறுமையுடன் இவ்வளவு நாட்கள் காத்திருந்த வாசகர்களுக்கு நன்றிகள் !