பிரஜாபதியில் ஒருவரான தட்சப் பிரஜாபதிக்கும், பிரசுதிக்கும் மொத்தம் அறுபது பெண் புத்திரிகள் பிறந்தனர் என வேதங்கள் கூறுகின்றன. அதில் அதிதி, திதி, தனு, கலா, தனயு, சின்ஹிகா, குரோதா, பிரதா, விஸ்வா, வினதா, கபிலா, முனி, கத்ரு, தாட்சாயிணி, ரதி, ரேவதி மற்றும் கார்த்திகை உட்பட இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் இவர்களின் புத்திரிகள் ஆவார்கள்.
🟠சிவ புராணம் என்பது பதினெண் புராணங்களில் நான்காவது புராணமாகும். பதினென் புராணங்களின் வரிசையில் வியாச முனிவரால் இயற்றப்பட்ட பதினெட்டு மகா புராணங்களுள் சைவ சமய முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெருமையை உரைக்கும் புராணங்கள் சிவபுராணங்களாகும். இவை தாமச புராணம் என்றும் அறியப்படுகின்றன.
🟠*Dhevalogam: Where Mythology Comes Alive!*
Join us for epic stories and timeless wisdom with a fresh, captivating touch.
பிரம்ம தேவர், தேவர் கதை, சிவன், சிவ புராணம், பிரம்ம சரிதா, சிவன் கதை, சிவ வழிபாடு, பிரம்ம ஆன்மிகம், சிவ பெருமான், சிவ புராணம் கதை, புராண கதைகள், sivapuranam, Puranam, Tamil puranam, புராணம் பகுதி, சிவன் திருப்பணி, tamil stories, பிரம்ம கதை, ஆன்மிகம் கதைகள், புராண உண்மைகள், சிவ பகவான், ஆன்மிக கதைகள், சரித்திரம் கதை, aanmeega thagavalgal in tamil, moral stories, சிவன் சோதை, ஆன்மிக பயணம், புரాణம் கதை, சிவ தேவர், tamil story, தமிழ் புராணம், சிவன் கதைகள், பிரம்ம தேவன்,சிவ புராணம் 003, பிரம்ம தேவர் பேத்தி, காதல், சிவன் மேல் காதல், dhevalogom,#சிவபுராணம் #Dhevalogam #பிரம்மதேவர்