ராமானுஜ நூற்றந்தாதி - 003 | Ramanuja Nutrantati - 003 | தினந்தோறும் திவ்யப்பிரபந்தம் l Epi 257 #dddp
#kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
பேரியல் நெஞ்சே!
அடி பணிந்தேன் உன்னை
பேய்ப் பிறவிப் பூரியரோடுள்ள சுற்றம் புலர்த்திப்
பொருவரும் சீர் ஆரியன் செம்மை இராமானுச முனிக்கன்பு
செய்யும்* சீரிய பேறுடையார்
அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே.(3)
-திருவரங்கத்தமுதனார் திருவடிகளே சரணம்
தினமும் காலை 6 மணிக்கு கவசம் கனெக்ட் யூடியூப் சேனலில்
காணத் தவறாதீர்கள்
மற்றும்
உங்கள் சங்கரா தொலைக்காட்சியில்
தினந்தோறும் காலை 8.30 மணிக்கு
பார்க்கலாம்
அடுத்த பதினோரு ஆண்டுகள் தினந்தோறும் திவ்யப்பிரபந்தம்
Join this channel to get access to Exclusive Content:
https://www.youtube.com/channel/UCYGG5ZFECh3T53rUoux7ETA/join
Stay Connected with us! Follow us for further updates:
► YouTube: https://www.youtube.com/kavasamtv/
► Facebook: https://www.facebook.com/kavasamkonnectfb
► Instagram: https://www.instagram.com/kavasamkonnect/