அத்தியாயம் : 7 அல் அஃராப்
மொத்த வசனங்கள் : 206
அல் அஃராப் - தடுப்புச் சுவர்
சொர்க்கத்துக்கும், நரகத்துக்கும் இடையே அகலமான தடுப்புச் சுவர் ஒன்று இருக்கும். சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் அனுப்பப்படாத சிலர் அதில் தங்க வைக்கப்படுவார்கள். அந்தத் தடுப்புச் சுவர்தான் அஃராப் எனப்படுகிறது.
இது பற்றி இந்த அத்தியாயத்தின் 46, 47, 48, 49 ஆகிய வசனங்கள் கூறுவதால் இந்த அத்தியாயம் அஃராப் என்று பெயர் பெற்றது.
CHAPTER : 7
AL A’RAF – BOUNDARY WALL
Total verses: 206
There will be a broad boundary wall between the paradise and the hell. Those who are not sent either to paradise or to hell will be kept there. That boundary wall is called A’raf. As the verses 46,47,48 and 49 in this chapter mention about this, this chapter is named Al A’raf.
007_SURAH AL AURAF-BOUNDARY WALL_அல் அஃராப்-தடுப்புச் சுவர்
#SURAHALAURAF #TAMILQURAN #QURANVIDEO