"மூங்கில்" என்கிற சிறுகதை அண்ணன் தம்பி இரண்டு பேருக்கும் இடையேயான அருமையான உறவையும், பின்னாட்களில் வரக்கூடிய சொத்து சார்ந்த பிரச்சினைகளையும், அதன் மூலமாக அவர்களுடைய உறவு எப்படி முறிந்து போகிறது என்பதையும் வலியோடு அதேசமயத்தில் நிதர்சனத்தை சொல்லி இருக்கக் கூடிய கதையிது.
இவ்வழகிய கதையினை கொடுத்த ஜெயகாந்தன் அவர்களை கொண்டாடுவோம். அவரது கதைகளை மேலும் படித்து கேட்டு இன்புறுவோம்.
பகிர்ந்த முதல் 10 கதையாடல்கள்:
கதை#10: திரு. பிரபஞ்சனின் "மரி என்கிற ஆட்டுக்குட்டி" சிறுகதை- https://youtu.be/Bksp_vVoLmw
கதை#09: திரு. சுஜாதாவின் "நகரம்" சிறுகதை- https://youtu.be/O16zWhBKZvA
கதை#08: திரு. கு. அழகிரிசாமியின் "ராஜா வந்திருக்கிறார்" சிறுகதை- https://youtu.be/mJ97V_tWgsI
கதை#07: திரு. ஜெயகாந்தனின் "அக்ரஹாரத்துப் பூனை" சிறுகதை- https://youtu.be/tzS3T5iRMVw
கதை#06: திரு. ராஜநாராயணனின் "காய்ச்சமரம்" சிறுகதை- https://youtu.be/NAtiLpgsnKo
கதை#05:திரு. சுந்தரராமசாமியின் "விகாசம்" சிறுகதை- https://youtu.be/nMiB47H6fpk
கதை#04: திரு. ராஜநாராயணனின் "கதவு" சிறுகதை- https://youtu.be/Q7Pz6duji54
கதை#03: திரு. ஜெயமோகனின் "அறம்" சிறுகதை- https://youtu.be/Q20b5JDTE7M
கதை#02: திரு. ஜெயகாந்தனின் "ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்" சிறுகதை- https://youtu.be/HuJ-cwf-zV0
கதை#01: திரு. ஜெயகாந்தனின் "மூங்கில்" சிறுகதை- https://youtu.be/K34FRrd7gjQ
#தமிழால்_இணைவோம்
#கதைகளால்_இணைவோம்
Facebook Page:https://www.facebook.com/Kathai-Solli-Maha-Story-Teller-447616162466223/