அத்தியாயம் : 13 அர்ரஃது
மொத்த வசனங்கள் : 43
அர்ரஃது - இடி
இந்த அத்தியாயத்தின் 13வது வசனத்தில் இடியும் இறைவனைத் துதிக்கிறது என்ற சொற்றொடர் இடம் பெறுவதால் இந்த அத்தியாயம் இடி என பெயர் பெற்றது.
Chapter 13
Ar_Rãd – The Thunder
Total Verses: 43
This chapter is named Ar-Rãd because the 13th verse of this chapter, informs about thunder’s prayer to God.
013-SURAH AR RAUD(THUNDER) - அர்ரஃது - இடி
#SURAHARRAD #TAMILQURAN #QURANVIDEO