மலரும்பூமி | பண்ணைச்செய்திகள்
அன்பார்ந்த உழவர் பெருமக்களே,
இயற்கை செய்துவரும் இவர் பணி ஓய்வுபெற்ற உதவி விதை அலுவலர். இவர் பணி புரிந்த காலத்தில் உழவர்கள் செய்யும் இரசாயன வேளாண்மையின் கேடுகளை உணர்ந்து தற்போது இயற்கை முறையில் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளார். இன்றைய பண்ணைச்செய்திகள்யில் நாட்டு இரஸ்தாளி இரகத்தை இயற்கை முறையில் சாகுபடி செய்யும் அனுவத்தை கூறுகிறார்.
குணசேகரன்
ஒடுகத்தூர்
வேலூர் மாவட்டம்